அரியலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பறை கிடங்கு காலாண்டு ஆய்வு மற்றும் வாக்குசாவடி மையம் இடமாற்றம்.
வெளியிடப்பட்ட தேதி : 12/03/2024

அரியலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பறை கிடங்கு காலாண்டு ஆய்வு மற்றும் வாக்குசாவடி மையம் இடமாற்றம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 19KB)