செந்துறை அரசு மருத்துவமனை ஆய்வு – 23.05.2024
வெளியிடப்பட்ட தேதி : 24/05/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 23.05.2024 அன்று செந்துறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 26 KB)