மூடுக

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் காலாண்டு ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 10/03/2025
EVM Machine Ware House Collector Inspection

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 17KB)
EVM Machine Ware House Collector Inspection