மூடுக

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு வழங்கிய வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 09/01/2026
Revenue Dept Vehicle

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 05 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 18KB)
Revenue Dept Vehicle