பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் – 05.05.2023
வெளியிடப்பட்ட தேதி : 06/05/2023

விவசாயிகளின் பட்டா விவரங்களை வேளாண் அடுக்கு திட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதில் சிறப்பாக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழை 05.05.2023 அன்று வழங்கினார்கள். (PDF 17 KB)