பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைப்பு – 10.02.2024
வெளியிடப்பட்ட தேதி : 10/02/2024
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 10.02.2024 அன்று துவக்கி வைத்தார். (PDF 35 KB)