அரியலூர் மாவட்டத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 11/01/2024

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (10.01.2024) வழங்கினார்.
(PDF 22KB)