அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் இரண்டரையாண்டு சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 11/03/2024

அரியலூர் நகராட்சி, ஒற்றுமைத் திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (09.03.2024) துவக்கி வைத்தார்.