மூடுக

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 08/01/2026
Pongal Thoguppu

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(PDF 36KB)
Pongal Thoguppu

Pongal Thoguppu