தொலைநோக்கி மூலம் வான்நோக்கும் நிகழ்வு துவக்கி வைத்தல்
வெளியிடப்பட்ட தேதி : 11/04/2023

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 10.04.2023 அன்று தொலைநோக்கி மூலம் வான்நோக்கும் நிகழ்வினை துவக்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்கள். (PDF 23 KB)