அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித் தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 11/03/2024

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், சின்ன ஆனந்தவாடி கிராமத்தில் புதிய பேருந்து வழித் தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
(PDF 34KB)