உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் குறித்த விண்ணப்பம், தகவல்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 08/07/2025

அரியலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் குறித்த விண்ணப்பம், தகவல்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 105KB)