அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் மின்நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 09/06/2025

அரியலூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் மின்நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர்அவர்கள், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் (06.06.2025) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
(PDF 29KB)