உலக தாய்ப்பால் வார விழா இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 06/08/2026
அரியலூர் மாவட்டம், உலக தாய்ப்பால் வார விழா இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
(PDF 92KB)
