மூடுக

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026
Dr.Radhakrishnan Award

அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.(PDF 86KB)