முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்தும், முதல்வர் மருந்தக மருந்து கிடங்கின் இருப்பு நிலை குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 07/03/2025

அரியலூர் நகராட்சியில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்தும், முதல்வர் மருந்தக மருந்து கிடங்கின் இருப்பு நிலை குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 186KB)