மூடுக

போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடுவது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2024
Drug free Tamil nadu

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் இலக்கை அடையும் வகையில் போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 10.08.2024 அன்று நடைபெற்றது. (PDF 185 KB)