அரியலூர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிவாரண உதவிக்கான காசோலைகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 10/10/2023
அரியலூர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிவாரண உதவிக்கான காசோலைகளை வழங்கினார்கள்.
(PDF 42 KB)






