தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள் – 06.01.2019
வெளியிடப்பட்ட தேதி : 07/01/2019

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவிச்சிறை அதிகாரி பணிக்கான தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 06.01.2019 அன்று பார்வையிட்டார்கள்.(PDF 24 KB)