மூடுக

மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

வெளியிடப்பட்ட தேதி : 07/10/2024
Manimekalai award

மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.(PDF 91KB)