அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு – 14.05.2024
வெளியிடப்பட்ட தேதி : 14/05/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 30 KB)