டிஎன்பிசி குரூப் – IV தேர்வு மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 11/06/2024

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற குரூப்– IV தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 95 KB)