மது போதை மறுவாழ்வு மையம் மற்றும் குழந்தைகள் இல்லத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2024
அரியலூர் பெரியார் நகர் முதலாவது தெருவில் செயல்படும் சுபம் மது போதை மறுவாழ்வு மையம் மற்றும் இலிங்கத்தடிமேடு திருவள்ளுவர் குழந்தைகள் இல்லத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 19KB)