மூடுக

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக திறன்மிகு மைய பணிமனைக் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 04/08/2026
Govt Polytechnic

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திறன்மிகு மைய பணிமனைக் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.இக்காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 45KB)

Govt Polytechnic

Govt Polytechnic

Govt Polytechnic