மூடுக

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.01.2024

வெளியிடப்பட்ட தேதி : 08/01/2024
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 08.01.2024 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா கண்காட்சி சிறப்பு பிரச்சாரத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 88 KB)

Monday GDP

Monday GDP Monday GDP Monday GDP