உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2024
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.01.2024 அன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்த காணொளி காட்சி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். மேலும் இந்நிகழ்ச்சி அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. (PDF 32 KB)




