மூடுக

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் துவக்கி வைப்பு – 06.03.2024

வெளியிடப்பட்ட தேதி : 07/03/2024
Special medical Camp

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் 06.03.2024 அன்று துவக்கி வைத்தார். (PDF 30 KB)

Special medical Camp Special medical Camp Special medical Camp