மூடுக

காட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு நினைவுத் தூணினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 07/04/2025
100 year Function

அரியலூர் மாவட்டம், காட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு நினைவுத் தூணினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB) 100 year Function

100 year Function