மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/01/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(PDF 182KB)



