மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கு, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையத்தினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 04/07/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கு, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையத்தினை திறந்து வைத்தார்.இவ்விழாவில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் ,மாவட்ட ஆட்சியர் , ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(PDF 157KB)