பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருடனான ஆய்வுக் கூட்டம் – 03.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 04/04/2024

பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 03.04.2024 அன்று நடைபெற்றது. (PDF 22 KB)