அரியலூர் மாவட்டம், மருதூர் அரசு தொடக்கப்பள்ளி முப்பெரும் விழா
வெளியிடப்பட்ட தேதி : 07/04/2025
அரியலூர் மாவட்டம், மருதூர் அரசு தொடக்கப்பள்ளி முப்பெரும் விழா மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)
