பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் – 06.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 07/03/2024

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 06.03.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 100 KB)