மூடுக

“நிறைந்தது மனம் ” நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

வெளியிடப்பட்ட தேதி : 05/03/2025
Elakkiya Mantra Competition winner meet District Collector

மாநில அளவிலான இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற மாணவ,மாணவிகள் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.(PDF 157KB)