மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 05/02/2026
அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் ரூ.164 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.26.38 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் தரம் உயர்த்தும் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 57KB)

>
