“என் பள்ளி என் பெருமை” கலைப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
வெளியிடப்பட்ட தேதி : 04/11/2025
தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற “என் பள்ளி என் பெருமை” கலைப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். (PDF 180KB)