மூடுக

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அரசினர் மாணவியர் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட தேதி : 03/08/2023
மாணவியர் விடுதி ஆய்வு

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 03.08.2023 அன்று பொன்பரப்பி அரசினர் மாணவியர் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மாணவியர்களின் கோரிக்கையை ஏற்று அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர உத்தரவிட்டார். (PDF 20 KB)