மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பயிற்சி மையமாக ஸ்டார் அகாடமியினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/05/2025

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஸ்டார் அகாடமி இறகு பந்து பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு விளையாட்டு சீருடைகள், விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 71KB)