மூடுக

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட தேதி : 05/03/2026
Chozhapuram works

அரியலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.
(PDF 23KB)
Chozhapuram works
Chozhapuram works