மூடுக

ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு அரியலூர் மாவட்டத்திலிருந்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்

வெளியிடப்பட்ட தேதி : 03/12/2024
Flood_Duty

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு 3 பேருந்துகளில் 150 தூய்மை பணியாளர்கள் மற்றும் 14 அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.(PDF 29KB)