கோட்டைக்காடு கிராமத்தில் வெள்ளாற்று மேம்பாலப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 03/04/2025

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா கோட்டைக்காடு கிராமத்தில் வெள்ளாற்றில் மேம்பாலம் மற்றும் அணுகுமுறை சாலைப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. ( PDF 19 KB)