வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை
             வெளியிடப்பட்ட தேதி : 11/10/2019          
          
                       
                        வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுவுடன் 10.10.2019 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. (PDF 32 KB)
 
                        
                         
                            