மூடுக

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 03/03/2025
DDAWO Scheme Awerness

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் (03.03.2025) அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 20KB)
DDAWO Scheme Awerness