மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ள சாலையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
             வெளியிடப்பட்ட தேதி : 03/11/2025          
          
                      
                        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் ரூ.185 கோடி மதிப்பீட்டில் இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ள சாலையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இக்காணொளிக்காட்சி விழாவின் நேரலை ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 28KB)  
