கண்தான கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களை கௌரவித்து பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 01/09/2025

அரியலூர் மாவட்டத்தில் கண்தான கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களை கௌரவித்து பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 18KB)