ஆய்வுக்கூட்டம் மற்றும் வாக்கு எண்ணும் மையம் ஆய்வு – 01.06.2024
வெளியிடப்பட்ட தேதி : 06/06/2024

- வாக்கு எண்ணும் மையம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 01.06.2024 அன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்