விதிமுறைகள்
- குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும்.
- மின் இணைப்பு பிரச்சனை, இணைப்பு முறிதல் அல்லது கைபேசியின் சிக்னல் போன்ற இதர தொழில்நுட்ப கோளாறுகளுக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்காது.
- அரசு அலுவலகத்திற்குரிய அனைத்து விதி முறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.
கூகுள் மீட் இணைப்பிற்கு – இங்கே சொடுக்குக.
அடுத்த விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் 30.09.2021 அன்று (3 PM – 5 PM ) நடைபெறும்.