கள ஆய்வு – கங்கைகொண்ட சோழபுரம்
வெளியிடப்பட்ட தேதி : 13/06/2023
கங்கைகொண்ட சோழபுரத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் 12.06.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 20 KB)

