• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஆவணங்கள்

ஆவண வகை வாரியாக வடிகட்டு

வடிகட்டு

ஆவணங்கள்
தலைப்பு தேதி பார்க்க/ தரவிறக்க
மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு 09/04/2024 பார்க்க (224 KB)
மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிவிப்பு – தபால் ஓட்டு பதிவு 04/04/2024 பார்க்க (28 KB)
மக்களவை பொதுத் தேர்தல் சிறப்பு செலவினப் பார்வையாளர் நியமனம் 03/04/2024 பார்க்க (18 KB)
சிதம்பரம் (தனி) பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் 31.03.2024 அன்று மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற உள்ளது 30/03/2024 பார்க்க (23 KB)
அரியலூர் மாவட்டத்தில் வருகின்ற நாட்களில் கோடைவெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிகவெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும் பொருட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் கீழ்கண்டவாறு தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட தெரிவிக்கப்படுகிறது. 23/03/2024 பார்க்க (126 KB)
27.சிதம்பரம்(தனி) பாராளுமன்றத் தொகுதியில், மக்களவை தேர்தல் 2024-இல் வேட்பாளராக போட்டியிடுவதற்கு 20.03.2024 முதல் 27.3.2024 முடிய வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டது. 20/03/2024 பார்க்க (28 KB)
இன்றியமையாத பணியில் உள்ள, ஒட்டளிக்க வரமுடியாத வாக்காளர் (AVES) 20/03/2024 பார்க்க (44 KB)
முன்னாள் படைவீரர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அழைப்பு 18/03/2024 பார்க்க (34 KB)
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம்கள், மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது 17/03/2024 பார்க்க (17 KB)
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை – சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவர்களுக்கான விருது 11/03/2024 பார்க்க (204 KB)