ஆவணங்கள்
ஆவண வகை வாரியாக வடிகட்டு
தலைப்பு | தேதி | பார்க்க/ தரவிறக்க |
---|---|---|
மதுபானக் கடை விடுமுறை | 16/04/2024 | பார்க்க (29 KB) |
மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு | 09/04/2024 | பார்க்க (224 KB) |
மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிவிப்பு – தபால் ஓட்டு பதிவு | 04/04/2024 | பார்க்க (28 KB) |
மக்களவை பொதுத் தேர்தல் சிறப்பு செலவினப் பார்வையாளர் நியமனம் | 03/04/2024 | பார்க்க (18 KB) |
சிதம்பரம் (தனி) பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் 31.03.2024 அன்று மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற உள்ளது | 30/03/2024 | பார்க்க (23 KB) |
அரியலூர் மாவட்டத்தில் வருகின்ற நாட்களில் கோடைவெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிகவெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும் பொருட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் கீழ்கண்டவாறு தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட தெரிவிக்கப்படுகிறது. | 23/03/2024 | பார்க்க (126 KB) |
27.சிதம்பரம்(தனி) பாராளுமன்றத் தொகுதியில், மக்களவை தேர்தல் 2024-இல் வேட்பாளராக போட்டியிடுவதற்கு 20.03.2024 முதல் 27.3.2024 முடிய வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டது. | 20/03/2024 | பார்க்க (28 KB) |
இன்றியமையாத பணியில் உள்ள, ஒட்டளிக்க வரமுடியாத வாக்காளர் (AVES) | 20/03/2024 | பார்க்க (44 KB) |
முன்னாள் படைவீரர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அழைப்பு | 18/03/2024 | பார்க்க (34 KB) |
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம்கள், மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது | 17/03/2024 | பார்க்க (17 KB) |